THIS WILL MELT YOUR HEART! if you have a child.
் நல்எண்ணத்தின் பரிசு மாஷா அல்லாஹ் அல்லாஹுவின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவன் நேர்வழி காட்டாமல் விடுவதில்லை மாஷா அல்லாஹ் இந்த சிறுவனின் வாழ்கையில் நாம் கற்று கொள்ள ஆயிரம் ஆயிரம் பாடம் உள்ளது .
ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் இந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது
அல்லாஹ் அந்த சிறுவனை பொருந்திக்கொள்வானாக ஆமீன்
யா அல்லாஹ் அந்த சிறுவனை போல் நம்மையும் அல்லாஹுவின் இறை அச்சத்தோடு அந்த ரப்புல் ஆலமீன் அல்லாஹுவின் மீது நல் எண்ணம் வைத்தவர்களாக அவனையே நமது பாதுகாவலனாய் ஏற்றுகொள்ளும் நன்மக்களாக வாழ வைப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
ஹஸ்புனல்லாஹ் நிஃமல் வகீல்
தவகல்த்து ஆலல்லாஹ் லாஹவ்ல வளாகுவ்வத்த இல்லாபில்லா
நம்மை பாதுகாக்க அல்லாஹ் ஒருவனே போதுமானவன்
அல்லாஹும்ம நஸ்ர் அல் முஜாஹிதீன பீ ஸாம் வ காஸ்மீர் வ குல்லி மகான் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்" class="_46-i img" height="296" src="https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash4/s526x296/1174844_399330380166717_311853230_n.jpg" style="left: 0px; top: 0px;" width="399">
The video of a father reuniting with his precious son after he thought he had passed away in the chemical weapons massacre!
• Watch it and goes kiss your children and your family! ... • Watch it and go praise your Lord for every blessing! |
0 comments:
Post a Comment