THIS WILL MELT YOUR HEART! if you have a child.

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹ் 


சிரியாவில் முஜாஹிதீன் மனதை நெகிழவைத்த நிகழ்வு :



டமஸ்கஸில் கிழக்கு கோத்ராவில் உள்ள ஒரு சகோதரன்  தனது பிள்ளையை விளையாட அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் இருந்தார் திடீர் என்று ஒரு சத்தம் மிகபெரும் ஆபத்து அந்த நாய்கள் ரசாயன குண்டை வீசியது தெரியவந்தது தனது பிள்ளையை தேடுகிறார் அந்த தந்தை தனது பிள்ளை எங்கும் கிடைக்கவில்லை அன்று முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை அனைவரும் கூறுகிறார்கள் அந்த ரசாயன குண்டுவெடிபால் உமது மகனும் சஹீத் ஆயிருக்க கூடும் கவலை கொள்ளாதீர்கள் என்று அந்த தந்தை அதனை பொருபடுத்தாமல் மீண்டும் மீண்டும் அல்லாஹுவின் மீது நல் எண்ணம் கொண்டவராக தனது பிள்ளையை அல்லாஹ் காத்துகொண்டிருகிறான் என்று முடிவில் தேடிகொண்டிருகிறார் ஒரு நாட்கள் கழிந்தது இரு நாட்கள்  கழிந்தது . மக்கள் அந்த தந்தையை சஹீதுகளின் பட்டியலில் உனது குழந்தை இருக்கிறதா என்று பார் என்று கூறினார்கள் அங்கு சென்று பார்வையிட்டார் அந்த தந்தை அங்கும் குழந்தை இல்லை 

இந்த இடத்தில் காணப்பட்ட அனைத்தும் குழந்தைகள் அதனை கண்டதும் அந்த தந்தைக்கு ஒரு சிறு அச்சம் நமது குழந்தையும் சஹீதாகி இருக்குமோ என்று மூன்று நாட்கள் கழிந்தது இன்னும் தனது குழந்தை கிடைக்காததால் அவரது முடிவு மக்களை போல் மாறியது எனது குழந்தையும் சகீத் ஆகிவிட்டான் என்று  பிறகு தனது கண்ணீரை சிந்த தொடங்கிவிட்டார் 

நான்கு நாட்கள் கழிந்தது அவர் வேண்டா விருப்பமாக முஜாஹிதீன்கள் வற்புறுத்தியதால் அவர்களுடன் இணைந்து  மீண்டும் ஒரு மருத்துவமனைக்கு சென்று அங்கு உள்ள சஹீதுகளை காண சென்றார் சென்றவருக்கு வாசலிலேயே இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது மாஷா அல்லாஹ் அந்த சிறுவன் தனது வீட்டின் வழி அறியாமல் அந்த மருத்துவமனை வாசலிலேயே தனது தந்தையை  எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தான்  தன் தந்தையை கண்டவுடன் ஓடி வந்து கட்டி அனைத்து கொண்டான் தந்தை உள்ளத்தால் நெகிழ்ந்துவிட்டார் சந்தோசம் தாளாமல் தனது  கண்ணீரை சிந்த தொடங்கிவிட்டார் அந்த சிறுவனுக்கு வழக்கத்திற்கு  மாறாக தனது முத்த மலையை பொழிய தொடங்கினார் அதனை கண்ட அவருடன் இருந்த முஜாஹிதீங்களுக்கும் ஆட்சர்யம் அல்லாஹுவின் ஆற்றல் அங்கு வெளிப்பட்டது 

அந்த சிறுவனிடம் வந்து அந்த முஜாஹிதீன்கள் வினவினார்கள் எப்படி நீ இங்கு தனியாக அமர்ந்திருந்தாய் என்று அதற்கு அந்த சிறுவனின் வார்த்தை மேலும் அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்தது 


 அந்த சிறுவன் கூரியவர்த்தை என்ன வென்று அறிவீர்களா மாஷா அல்லாஹ் அந்த வார்த்தை 


"ஹஸ்புனல்லாஹ் நிஃமல் வகீல்"

  அதன் அர்த்தம் அல்லாஹ் என்னை பாதுகாக்க போதுமானவன் 

மேலும் அவன் கூறினான் எனது தந்தை என்னை நிச்சயம் கண்டுகொள்வார் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது அதனால்தான் நான் நான்கு நாட்களாக இந்த இடத்திலேயே அமர்ந்திருன்தேன் என்று அந்த சிறுவன் கூறினான் 

அங்கு இருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் மட்டுமே 


மாஷா அல்லாஹ் இது கதையல்ல ஒரு சிறுவனின் நல்எண்ணத்தின் பரிசு மாஷா அல்லாஹ் அல்லாஹுவின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவன் நேர்வழி காட்டாமல் விடுவதில்லை மாஷா அல்லாஹ் இந்த சிறுவனின் வாழ்கையில் நாம் கற்று கொள்ள ஆயிரம் ஆயிரம் பாடம் உள்ளது . 

ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் இந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது 

அல்லாஹ் அந்த சிறுவனை பொருந்திக்கொள்வானாக ஆமீன் 


யா அல்லாஹ் அந்த சிறுவனை போல் நம்மையும் அல்லாஹுவின் இறை அச்சத்தோடு அந்த ரப்புல் ஆலமீன் அல்லாஹுவின் மீது நல் எண்ணம் வைத்தவர்களாக அவனையே நமது பாதுகாவலனாய் ஏற்றுகொள்ளும் நன்மக்களாக வாழ வைப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 


ஹஸ்புனல்லாஹ் நிஃமல் வகீல்
தவகல்த்து ஆலல்லாஹ் லாஹவ்ல வளாகுவ்வத்த இல்லாபில்லா

நம்மை பாதுகாக்க அல்லாஹ் ஒருவனே போதுமானவன் 

அல்லாஹும்ம நஸ்ர் அல் முஜாஹிதீன பீ ஸாம் வ காஸ்மீர் வ குல்லி மகான் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

The video of a father reuniting with his precious son after he thought he had passed away in the chemical weapons massacre!

• Watch it and goes kiss your children and your family! ...
• Watch it and go praise your Lord for every blessing!

0 comments:

Post a Comment